Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

solution "கரைசல்

தீர்வு" "Home Scienc" "மனையியல்"

solution "நீர்த்தல்

கரைசல்" "Environment" "சூழலியல்"

solve

தீர்க்க

solve "கரை

சிக்கறு

solve "தீர்வுகாண்

தீர்" "Mathematics" "கணிதம்"

solved

தீர்க்கப்பட்டது

solvency

தீர்திறன்

solvency certificate "செல்வநிலைச் சான்றிதழ்

நிதிநிலைச் சான்றிதழ் கடன்தீர்திறச் சான்றிதழ்" "Administrat" "ஆட்சியியல்"

solvent

தீர்திறனுடை கடனிறுக்கக்கூடிய

solvent partner

கடன்தீர் திறனுடை பங்காளி

solvitur in modum solventis

கொடுப்பனவொன்று மேற்கொள்ளப்படுவது செழுத்துபவரின் விருப்பத்தின் படியே

somatic cell "உடல் உயிரணு

உடலணு" "Home Scienc" "மனையியல்"

somatic cell "உடற்கூற்று உயிரணு

உடலணு" "Fisheries" "மீன்வளம்"

somatic cell "உடற்பகுதி அணு

உடல உயிரணு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

some

சில

some "சில

சிலர்

Some people are drinking and playing loud music late at night.

சிலர் நள்ளிரவில் மது அருந்திவிட்டு, அதிக சத்தத்துடன் பாட்டு வைக்கிறார்கள்.

somehow "எப்படியாகிலும்

எவ்வாறேனும்" "Administrat" "ஆட்சியியல்"

Someone is constantly using their mobile flash.

யாரோ ஒருவார் தொடர்ந்து மொபைல் பிளாஷ்-ஐப் பயன்படுத்துகிறார்.

somesthetic "தொடுபுலன்சார்

ஊற்றுணர்வுசார்" "Home Scienc" "மனையியல்"

Page 118 of 249 (Total Words: 4968)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.