English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mucro "சிறு நுனிமுள்
உமிச் சிலும்பு" "Forestry" "கானியல்"
mucus "கோழை
சளி" "Home Scienc" "மனையியல்"
mucus "சளி
கோழை
mud
சேறு
mud "சேறு
சகதி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mud crab "கழிநண்டு
பச்சைநண்டு" "Fisheries" "மீன்வளம்"
mud hole "மண்துளை
கழிவுத்துளை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mud pot "கந்தகக் களிமண் ஊற்று
கொந்தளிப்பு மண் ஊற்று" "Geology" "புவியியல்"
mud volcano "கல்
களிமண் எரிமலை" "Geology" "புவியியல்"
mud wasp "குடக்குளவி
மண்(பானைக்) குளவி" "Agriculture" "வேளாண்மையியல்"
muddiest point
மீ மந்தப்புள்ளி
muddle "குழப்பம்
குளறுபடி
mudflow "சகதியோட்டம்
சேற்றுப்பாய்வு" "Geology" "புவியியல்"
muffler "அடக்குத் திண்டு
கம்பளி கழுத்துக் குட்டை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mug
🍺 குவளை / மக்
mug "(கைப்பிடி) குவளை
முயன்றுபடி" "Administrat" "ஆட்சியியல்"
mug "குடுவை
குவளை" "Home Scienc" "மனையியல்"
muggy "புழுக்கமான வானிலை
ஈரவெப்ப வானிலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mulch "ஈரக்காப்பான்
வைக்கோல் கூளம்" "Agriculture" "வேளாண்மையியல்"
mulham "மரபு பெருவியப் பட்டு
பருத்தித் துணி வகை" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.