English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
fatalism
ஊழ்வாதம்
fatalism "ஊழ்வலிக் கோட்பாடு
விதிவாதம்" "History" "வரலாறு"
fate
விதி
fate "ஊழ்
விதி" "Home Scienc" "மனையியல்"
father
தந்தை
fathom "ஆறடி ஆழம்
மெட்டு" "Agriculture" "வேளாண்மையியல்"
fathom "மெட்டு
ஆழஅலகு (ஆறடி ஆழம்)" "Fisheries" "மீன்வளம்"
fatigue
ஆயாசம்
fatigue "அயர்ச்சி
சோர்வு
fatigue "தளர்ச்சி
அயர்ச்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
fatique "சோர்வு
களைப்பு
fault
தவறு
fault "பிளவு
முறிவு" "Anthropolog" "மானிடவியல்"
fault "பெயர்ச்சிப்பிளவு
பிழை" "Home Scienc" "மனையியல்"
fault "பெயர்பிளவு
நகர்பிளவு
fault through "ஊடு பிளவு
நீடு பிளவு" "Geology" "புவியியல்"
fauna "விலங்கு வளம்
விலங்கினங்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
favoritism "தனிப்பற்றுடமை
சார்புறுமை" "Home Scienc" "மனையியல்"
favour
தயவு
favour "சலுகை
சார்வுப்பயன்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.