English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
junction "சந்திப்பு
சந்தி
junctional complex "கூட்டுச் சந்தி
சந்திக் கூட்டு" "General Med" "மருத்துவவியல்"
juncture "நிலைமை
வேளை
juncture "வேளை
சூழல்" "Home Scienc" "மனையியல்"
June
🎒 ஜூன்
jungle "காடு
புதர்க்காடு" "Administrat" "ஆட்சியியல்"
jungle clearance "காடழிப்பு
புதரழிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
jungle stream "காட்டோடை
சிற்றோடை" "Administrat" "ஆட்சியியல்"
junior
கனிஷ்டர்
junior "இளநிலையர்
இளநிலை" "Administrat" "ஆட்சியியல்"
junior college
கனிஷ்ட பாடசாலை
junior secondary school
கனிஷ்ட இடைநிலை பாடசாலை
junior technical school
கனிஷ்ட தொழில்நுட்பப் பாடசாலை
junior university
கனிஷ்ட பல்கலைக் கழகம்
junk food "வெற்று உணவு
மலிவாற்றல் உணவு" "General Med" "மருத்துவவியல்"
jural authority
சட்ட அதிகாரம்
jurisdiction
சட்டவாட்சி எல்லை
jurisdiction "அதிகார எல்லை
ஆளுகை எல்லை" "History" "வரலாறு"
jurisdiction "அதிகாரவரம்பு
ஆட்சிஎல்லை" "Home Scienc" "மனையியல்"
jurisdiction "ஆட்சி வரம்பு
அதிகார வரம்பு" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.