English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
distinguish "பிரித்துணர்
மாறுபாடு காணும்
distinguishing
தனிப்பட்ட
distinguishing "தனிப்பட்ட
பிரித்துணரவியலும்" "Agriculture" "வேளாண்மையியல்"
distinguishing mark
தனித்துவ அடையாளம்
distinguishing mark
பிரித்துக்காட்டும் குறி
distorted "உருத்திரிந்த
உருக்குலைந்த" "Agriculture" "வேளாண்மையியல்"
distorted "குலைந்த
திரித்த" "Home Scienc" "மனையியல்"
distortion
திரிபுபடல்
distortion "உருத்திரிபு
உருக்குலைவு" "Home Scienc" "மனையியல்"
distract
கவனத்தைச் சிதைத்தல்
distraction
கவனச் சிதைவு
distraction "கவனந்திருப்பல்
திசைதிருப்பல்" "Home Scienc" "மனையியல்"
distractor response criterion
கவனச் சிதைவுத் துலங்கலுக்கான நியதி
distraint
பற்றாணை
distraint "கைப்பற்றுகை
கைப்பற்றுதல்
distraint fees
பற்றுக் கட்டணம்
distress
கைப்பற்று
distress "கடுந்துன்பம்
வேதனை" "Agriculture" "வேளாண்மையியல்"
distress "திணறல்
தவிப்பு
distress and sale of vessel
கப்பலைக் கைப்பற்றி விற்றல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.