English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
pray
🙏 பிரார்த்தனை செய்தல்
prayer
🙏 பிரார்த்தனை
pre dated cheque
முன் திகதியிடப்பட்ட காசோலை
pre emption right
முன்கொள்வனையுரிமை
pre fixation and post fixation of brac "கையின் நரம்புப்பின்னல் முந்தியிருப்பாகவோ
பிந்தியிருப்பாகவோ" "General Med" "மருத்துவவியல்"
pre history "வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
முந்துவரலாறு" "Epigraphy" "கல்வெட்டியல்"
pre natal "கருவுற்ற காலம்
பிறப்புமுன்" "Home Scienc" "மனையியல்"
pre school
முன்பள்ளி
pre-adolescence
குமரிளப்பருவத்திற்கு முன்னரான
pre-audience
முன் கேட்பதற்குரிய உரிமை
pre-determined
முன்தீர்மானித்த
pre-emption
முன்வாங்குரிமை
pre-emption right
முன்வாங்கும் உரிமை
pre-historic
வரலாற்றுக்கு முற்பட்ட
pre-occupation
வாழ்க்கைத் தொழிலுக்கு முற்பட்ட
pre-potency
முன் வலு
pre-professional program
முன்வாண்மை நிகழ்ச்சித்திட்டம்
pre-pubertal "பூப்புக்கு முன்
பருவமடையும் முன்" "Home Scienc" "மனையியல்"
pre-receipted bill "முன்கொண்ட உண்டியல்
முன் பற்றுச்சீட்டு உண்டியல்" "Banking" "வங்கியியல்"
pre-school
முன் பள்ளி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.