English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
roundwood products "மரக்கழி செய்பொருட்கள்
உருள்மரம் செய்பொருட்கள்" "Forestry" "கானியல்"
rouse "எழுப்பு
கிளப்பு" "Home Scienc" "மனையியல்"
route
🛣️ வழித்தடம்
route "வழி
தடம்
route "வழித்திட்டம்
தடம்" "Home Scienc" "மனையியல்"
routine
நாளாந்தமுறை
routine
வழக்கமுறை
routine "நடைமுறை
வழக்கமான" "Vetenary Sc" "கால்நடைவளம்"
routine "நடைமுறையான
வழக்கமான" "Home Scienc" "மனையியல்"
routine "வாலாயம்
நடைமுறை
routine activity
நாளாந்தச் செயற்பாடு
routine work "வாலாய வேலை
அன்றாட வேலை" "Administrat" "ஆட்சியியல்"
roux "மாவு
கொழுப்புக் கலவை" "Home Scienc" "மனையியல்"
row "வரிசை
பூசல்
row houses
தொடர் வரிசை வீடுகள்
row, column "நிரல்
வரிசை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
royal
அரச
royal jelly/bee milk "அரசக் கூழ்
தேனீப் பால்" "Agriculture" "வேளாண்மையியல்"
royal patronage
அரச ஆதரவு
royal titles
பட்டமுறையான
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.