English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sources of finance "நிதி மூலங்கள்
நிதி வாயில்கள்" "Home Scienc" "மனையியல்"
sources of resistance "எதிர்ப்பு மூலங்கள்
எதிர்ப்பு வாயில்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
souse "உப்பிலிட்டது
ஊறுகாய்" "Biology" "உயிரியல்"
south
⬇️ தெற்கு
souvenir "தனிச் சிறப்புமலர்
நினைவுப்பரிசு" "Banking" "வங்கியியல்"
sovereign
இறைமையுடைய
sovereign assembly
இறைமையுடைய சட்டசபை
sovereign authority
இறைமையுடைய ஆட்சி அதிகாரம்
sovereign executive
இறைமையுடைய நிறைவேற்றுநர் .
sovereign government
இறைமையுடைய அரசாங்கம்
sovereign legislature
இறைமையுடைய சட்டவாக்க சபை
sovereign lord
இறைமையுடைய ஆண்டை
sovereign monarch
இறைமையுடைய சக்கரவரத்தி
sovereign political authority
இறைமையுடைய அரசியல் அதிகாரம் கொண்டவர்
sovereign power
இறைமையுடைய அதிகாரம்
sovereign risk "அரசு இடர் (கலவரம்
படையெடுப்பு போன்றவைகளால்)" "Banking" "வங்கியியல்"
sovereign state
இறைமையுடைய அரசு
sovereignty
🇮🇳 இறையாண்மை
sovereignty "இறைமை
இறையாண்மை" "Administrat" "ஆட்சியியல்"
sowing
🌱 விதைத்தல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.