English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ruby mica "சிவப்பு அபிரகம்
மாணிக்க அபிரகம்" "Geology" "புவியியல்"
rude
😤 முரட்டுத்தனமான
rude "முரட்டுத்தனமான
நயமற்ற" "Administrat" "ஆட்சியியல்"
rudiment "அடிப்படைக் கொள்கை
அடிப்படைக் கூறு" "Administrat" "ஆட்சியியல்"
rudimentary
ஆரம்பநிலையிலுள்ள
ruejuvenation "இளமையாக்கம்
புத்துயிர்ப்பு" "Home Scienc" "மனையியல்"
rug "கம்பளத் தரைவிரிப்பு
முரட்டுக் கம்பளம்" "Home Scienc" "மனையியல்"
rug "முரட்டுக்கம்பளம்
போர்வை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
ruin "கேடு
அழிவு
ruined tank "துர்ந்த ஏரி
பாழடைந்த ஏரி" "Administrat" "ஆட்சியியல்"
ruins "இடிபாடுகள்
அழிபாடுகள்" "Administrat" "ஆட்சியியல்"
rule
ஆட்சி
rule "விதி
ஒழுங்கு
rule nisi
நைசை விதி
rule of action
செயல் விதி
rule of conduct
நடத்தை முறை விதி
rule of construction
பொருள்கோள் விதி
rule of court
நீதிமன்ற விதி
rule of double criminality
இருமுனைக் குற்றவிதி
rule of evidence
சாட்சி விதி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.