English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
colour blindness
நிறக்குருட்டுத்தன்மை
colour blindness "நிறக் குருட்டுத் தன்மை
வண்ணக் குருட்டுத் தன்மை" "General Med" "மருத்துவவியல்"
colour chart
வர்ண விளக்கப்படம்
colour circle
நிறவட்டம்
colour circle
வர்ண வட்டம்
colour coding
நிறக் குறியிடுகை
colour combination
வர்ணச்சேர்வு
colour contrast
வர்ண எதிர்வேறு
colour design
வர்ண வடிவமைப்பு
colour difference
வர்ண வேறுபாடு
colour effect
வர்ண விளைவு
colour etching
வர்ண செதுக்குருவம்
colour fastness
வர்ண உறுதி
colour film reproduction
வர்ண திரைப்பட மீள்தயாரிப்பு
colour guide
வர்ண வழிகாட்டி
colour harmony
வர்ண ஒத்திசைவு
colour index "நிறநிரல்
நிறச்சுட்டு" "Geology" "புவியியல்"
colour lithography
வர்ண கற்பாள அச்சுமுறையில் அச்சடித்தல்
colour mixing
வர்ணக் கலவை
colour negative film
வர்ண மறி நிலைத் தகட்டு திரைப்படம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.