English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
commemorate
நினைவுவிழா கொண்டாடு
commemoration
நினைவுவிழா நிகழ்ச்சி
commencement "தோற்றம்
தொடக்கம்" "Law" "சட்டவியல்"
commencement report
தொடக்க அறிக்கை
commend "புகழ்ந்துரை
பாராட்டு
commensurate "ஈடான
ஏற்ற" "Home Scienc" "மனையியல்"
commensurate "சமமான
ஈடான" "Banking" "வங்கியியல்"
comment
✍️ பின்னூட்டம்
comment "கருத்துரை
கருத்துக் கூறு
comment "குறிப்புரை
கருத்துரை
commentary
வர்ணனை
commentary
விளக்கவுரை
commentator
விளக்கவுரையாளர்
commerce
வர்த்தகம்
commerce "வணிகவியல்
வணிகம்" "Sociology" "சமூகவியல்"
commerce "வாணிகம்
வணிகம்" "Law" "சட்டவியல்"
commerce versus communication
வர்த்தகம் எதிர் தொடர்பாடல்
commercial
வர்த்தக
commercial
வணிக
commercial advertisemets
வர்த்தக விளம்பரங்கள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.