English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
preventive relief "முன் நிவாரணம்
தடுப்புமுறை நிவாரணம்
preview
முற்காட்சி
preview
முன்னோட்டம்
preview "முற்காட்சி
வெள்ளோட்டம்
previous
முந்தையது
previous and later reference "முன்
பின் மேற்கோள்" "Banking" "வங்கியியல்"
previous year "வருமானம் ஈட்டாண்டு
முந்தைய ஆண்டு" "Banking" "வங்கியியல்"
Previous year question papers are available in the library.
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் நூலகத்தில் கிடைக்கின்றன.
prevision "முன்னுணர்வு
விவேகம்" "Anthropolog" "மானிடவியல்"
prevocational
தொழிலுக்கு முந்திய
price
🏷️ விலை
price "விலை
மதிப்பளவு" "Administrat" "ஆட்சியியல்"
price "விலைமதிப்பிடு
விலை" "Home Scienc" "மனையியல்"
price fixing committee
விலைக் குறித்தற் குழு
price level
விலைவாசி நிலை
price line "விலைத் தொடர்
விலை வரிசை" "Banking" "வங்கியியல்"
price list
விலைப் பட்டியல்
price rigidity "கட்டுறுதியான விலை
விலைக் கறார்நிலை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
price skimming "கடைந்தெடுக்கும் விலை
அதிக விலை" "Banking" "வங்கியியல்"
price-volume relationship "(பங்கு) விலை
(பங்கு) விற்பனை அளவு உறவு" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.