English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
communication system a profit-driven business
தொடர்பாடல் முறைமை ஒரு இலாப செலுத்தலிலான வியாபாரம்
communications act
தொடர்பாடல் அதிகாரச்சட்டம்
communicator
தொடர்பாடலியலயலாளர்
communicology
தொடர்பாடலியல்
communion
கூடிக்கலந்து பேசுதல்
communique
அரசு அறிவிப்பு
communique "அரசு அறிவிப்பு
அதிகார அறிவிப்பு" "Home Scienc" "மனையியல்"
communis
பொது உடமை
communis juries "இயற்சட்டம்
பொதுச் சட்டம்" "Banking" "வங்கியியல்"
communism
🚩 பொதுவுடைமை
communist "பொதுவுடைமைக் கொள்கையர்
பொதுவுடைமைக் கட்சியினர்" "Administrat" "ஆட்சியியல்"
communitarian
சமுதாய உறுப்பினர்
community
👥 சமூகம்
community "குமுகாயம்
இனம்
community "குழுமம்
சமுதாயம்" "Fisheries" "மீன்வளம்"
community "சமுதாயம்
சமூகப்பிரிவு" "Agriculture" "வேளாண்மையியல்"
community "சமூகம்
சமுதாயம்" "Anthropolog" "மானிடவியல்"
community "வகுப்பு
சமூகம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
community analysis "சமுதாயப் பகுத்தாய்வு
இனப்பகுப்பாய்வு" "Banking" "வங்கியியல்"
community antenna
சனசமூக வானலை வாங்கி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.