English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dongle
டாங்கிள்
donkey
கழுதை
donor
கொடையாளி
donor "கொடையாளி
கொடையாளர்" "Administrat" "ஆட்சியியல்"
donor "வழங்குபவர்
தருபவர்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
doom "தீர்ப்பு
அழிவு" "Home Scienc" "மனையியல்"
door
🚪 கதவு
door "கதவு
வாயில்" "Agriculture" "வேளாண்மையியல்"
dopamine "டோப்பமின்
டோப்பமைன் (அண்ணீரகச் சுரப்பு வகை)" "General Med" "மருத்துவவியல்"
dope
ஊக்கி
dope "பசை
மாசு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
dope "மயக்கமருந்து
போதைப்பொருள்" "Home Scienc" "மனையியல்"
doping "அமுக்குதல்
தோய்த்தல்" "Home Scienc" "மனையியல்"
doppler radar "டாப்ளர் ரேடார்
Astronomy" "வானியல்"
dore "புடமிட்ட பொன்
வெள்ளி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
dormancy "உறக்கநிலை
முடக்கநிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
dormancy "உறங்குநிலை
முடக்கநிலை" "Home Scienc" "மனையியல்"
dormancy "ஓய்வுநிலை
தூங்குநிலை" "Biology" "உயிரியல்"
dormant
உறங்குகின்ற
dormant
செயற்படா
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.