English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
primary optic atrophy "முதல்நிலைப் பார்வை நரம்பு தேய்வு
முழுமுதல் பார்வை நரம்பு நலிவு" "General Med" "மருத்துவவியல்"
primary process
தொடக்கநிலைச் செயல்முறை
primary qualities
அடிப்படைத் தகுதிகள்
primary reinforcement
அடிப்படை வலியுறுத்தல்
primary reinforcer "முதனிலை வலிவூட்டி
முதனிலை உறுதியூட்டி" "Psychology" "உளவியல்"
primary school
ஆரம்பப் பாடசாலை
primary stone "மூலக்கல்
முதல்நிலைக் கல்" "Anthropolog" "மானிடவியல்"
primary tissue "முதல்நிலைத் திசு
மூலத்திசு" "Home Scienc" "மனையியல்"
primary tumour "முதல்நிலைக் கட்டி
முதன்மைப் புற்று" "General Med" "மருத்துவவியல்"
primate "முதன்மைப்பாலூட்டி
உயர்பாலூட்டி" "Biology" "உயிரியல்"
primates "உயர் பாலூட்டிகள்
மனித முன் இனங்கள்" "Home Scienc" "மனையியல்"
prime "பகா
பகாமம்" "Mathematics" "கணிதம்"
prime coat "அடிப்பூச்சு
காப்புப்பூச்சு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
prime cot
பிரதானச் செலவு
prime factor "பகாச்சினை
பகாக்காரணி" "Mathematics" "கணிதம்"
prime minister
👔 பிரதமர்
prime number
🔢 பகா எண்
prime number "பகா எண்
இணையா எண்" "Mathematics" "கணிதம்"
primer "முதல்மம்
முதல்பூச்சு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
priming
பெரும்புதல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.