English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
primordial
பூர்வ
principal
👔 முதல்வர் (பள்ளி/கல்லூரி)
principal "முதல்
முதல்வர்" "Administrat" "ஆட்சியியல்"
principal "முதல்வர்
அசல்" "Law" "சட்டவியல்"
principal "முதன்மையாளர்
அசல்" "Banking" "வங்கியியல்"
principal (n)
அதிபர்
principal bronchus "முதன்மை மூச்சுக் கிளைக்குழல்
முதன்மை வளியதர்" "General Med" "மருத்துவவியல்"
principal officer
பிரதான அலுவலர்
principal sum "முதல் தொகை
அசல் தொகை" "Banking" "வங்கியியல்"
principle
📜 கொள்கை / தத்துவம்
principle "கொள்கை
கோட்பாடு" "Chemistry" "வேதியியல்"
principle "நெறிமுறை
கொள்கை" "Home Scienc" "மனையியல்"
principle of omission
விடுபாட்டுக் கொள்நெறி
principles of jutice
நிதிக் கோட்பாடு
அச்சிடல்
அச்சு
print "அச்சிடு
அச்சு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
print "சுவடு
அச்சு
printed
அச்சிடப்பட்ட
printed forms
அச்சிட்ட படிவங்கள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.