English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
spun silk "வீண் பட்டு
கழிவுப் பட்டு" "Agriculture" "வேளாண்மையியல்"
spur "கிளைநீட்சி
அல்லி (புல்லி) வளர்நீட்சி" "Forestry" "கானியல்"
spurious
போலி
spurious correlation
போலி ஒட்டுறவு
spurt
பீறித்தெறித்தல்
sputum "கபம்
கோழை" "Biology" "உயிரியல்"
sputum "கோழை
சளி" "Home Scienc" "மனையியல்"
sputum "சளி
கோழை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
spy
உளவு
squad "சிறு குழு
சிறு படை" "Administrat" "ஆட்சியியல்"
squaloid "சுறாமீன்போன்ற
சுறாவிற்குரிய" "Fisheries" "மீன்வளம்"
squanderer "வீண்செலவாளி
(ஊதாரி)" "Administrat" "ஆட்சியியல்"
square
⬜ சதுரம் / வர்க்கம்
square "இருபடி
வர்க்கம்
square "இருமடி
வர்க்கம்
square "சதுரம்
சதுக்கம்" "Home Scienc" "மனையியல்"
square matrix
சதுர வார்ப்படம்
square root "வர்க்கமூலம்
இருபடி மூலம்" "Mathematics" "கணிதம்"
square tail alligator gar fish "சாத்த மேதல்
வாளை மறல்" "Fisheries" "மீன்வளம்"
squash "பழச்சாற்றுப் பருகு
பிழிசாறு" "Agriculture" "வேளாண்மையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.