English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
candidature
வேண்மர்நிலை
candle
🕯️ மெழுகுவர்த்தி
candle "குச்சி
மெழுகுக் குச்சி" "Administrat" "ஆட்சியியல்"
candy
🍬 மிட்டாய்
cane "கரும்பு
பிரம்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
cane "பிரம்பு
குவளை
canes venatici "தெற்கு விண்மீன் குழாம்
வேட்டைநாய்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
canine "கோரைப்பல்
நாய்போன்ற" "Biology" "உயிரியல்"
canker "சொறிநோய்
வாய்ப்புண்
canker "மரக்கரடு
சொறிநோய்
canker of ear "காதில் சீழ்ப்புண்
சொறி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
cannibals "மனித ஊன்உண்ணி
தன்னின உண்ணி" "Home Scienc" "மனையியல்"
canny
சாமர்த்தியமான
canoe "சிறுபடகு
மரக்கலம்" "Anthropolog" "மானிடவியல்"
canon
நெறிமுறை
canon "ஆழ்பள்ளத்தாக்கு
மரபுநெறி
canon "நெறிமுறை
சட்டம்
canon law
சட்டக்கோட்பாடு
canonisation "இலக்கியக் கருவூலவாக்கம்
தொகுதியாக்கம்" "History" "வரலாறு"
canons of succession
பின்னுரிமைக் கோட்பாட்டுவிதி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.