English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ideal fluid "சீரிய பாய்மம்
கருத்தியல் பாய்மம்" "Home Scienc" "மனையியல்"
ideal index number "விழுமிய குறியீட்டெண்
செம்மைக் குறியீட்டெண்" "Statistics" "புள்ளியியல்"
ideal norms
இலட்சிய நியமங்கள்
ideal relations
இலட்சியத் தொடர்புகள்
ideal(adj) "உயர் குறிக்கோளுடைய
கருத்தியலான" "Psychology" "உளவியல்"
idealism
இலட்சியவாதம்
idealism "கருத்து முதலியம்
கருத்து முதல் வாதம்" "Politics" "அரசியல்"
idealism "கருத்துசார் கொள்கை
இலட்சியவாதம்
idealist
இலட்சியவாதி
idealist "கருத்தியலாளர்
இலக்கியலாளர்" "Administrat" "ஆட்சியியல்"
idealistic (a)
இலட்சியவாத
idealization
இலட்சியப்படுத்தல்
ideas "எண்ணங்கள்
ஏடல்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
ideation
கருத்தாக்கம்
ideational (a)
கருத்தாக்க
ideational learning
கருத்துமுறைக் கற்றல்
identical
ஒத்த
identical components
ஒத்த கூறுகள்
identical elements
ஒத்த மூலகங்கள்
identical scale of pay
ஒத்த ஊதிய அளவுமுறை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.