English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
staining "நிறமேற்றுதல்
இனக்கீற்றாக்கல்" "Biology" "உயிரியல்"
stainless steel "கருகா எஃகு
நிலைவெள்ளி" "Home Scienc" "மனையியல்"
stairs
🪜 படிக்கட்டுகள்
stake "பணயம்
பந்தயப்பொருள்
stake net "கட்டுவலை
தாங்குவலை" "Fisheries" "மீன்வளம்"
stake possession
உடைமை கொளல்
stakeholder
👥 பங்குதாரர்
stakeholder "பங்குபற்றுவோர்
உரிமையாளர்" "Banking" "வங்கியியல்"
stakings at sea
கடற் கொள்வனவு
stale
காலாவதியான
stale cheque
காலாவதியான காசோலை
stale cheque "காலங்கடந்த காசோலை
காலாவதிக் காசோலை" "Banking" "வங்கியியல்"
stale demand
காலாவதியான வேண்டுகோள்
stalk "தண்டு
காம்பு" "Forestry" "கானியல்"
stalk cell "காம்பு உயிரணு
காம்பணு" "Home Scienc" "மனையியல்"
stall
விற்பனைக் கூடம்
stall "கடை
விற்பனைக் காட்சி அரங்கு
stall "தனிஅடைப்பு
நிறுத்து" "Agriculture" "வேளாண்மையியல்"
stall "மடு
தொழுவம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
stallage
விற்பனைக் கூட உரிமை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.