English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
driver
👨💼 ஓட்டுநர்
driver "இயக்குவிப்பி
இயக்கு நிரல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
Driver, please slow down over the speed breakers.
டிரைவர், தயவுசெய்து வேகத்தடைகளில் (Speed breakers) மெதுவாகச் செல்லுங்கள்.
drivers of social change
சமூகமாற்ற வழிப்படுத்துநர்கள்
driving forces
உந்து சக்திகள்
drizzle "தூறல்
சாரல்" "Agriculture" "வேளாண்மையியல்"
droit administratif
பாலனச் சட்டம்
droits of the Crown
முடியின் உரிமை
droop "தொங்கவிடு
உலர்
drop
கைவிட
drop "சொட்டு
நீர்த்துளி" "Home Scienc" "மனையியல்"
drop "வீழ்த்து
விழவிடு" "Physics" "இயற்பியல்"
drop by
சாதாரணமாக வந்து பார்த்தல்
drop off
இறக்கி விடுதல்
drop out
வெளியேறுவது, படிப்பை பாதியில் நிறுத்துவது
drop structure "நீர் வழுவிகள்
நீர்வழுமுகம்" "Agriculture" "வேளாண்மையியல்"
drop-out rate
இடை விலகல் வீதம்
droplet "குறுந்துகள்
குறுந்துளி
droplet "சிறுதுளி
துவாலை
dropout
இடை விலகல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.