English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dredging "தூர்வாரல்
மாவில் புரட்டுதல்" "Home Scienc" "மனையியல்"
drench "கொட்டு மழை
நனை" "Administrat" "ஆட்சியியல்"
drench "நனைதல்
சொட்ட சொட்ட நனை" "Agriculture" "வேளாண்மையியல்"
drench "மருந்தூட்டு
மருந்தூட்டல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
dresden ribbon "அச்சிட்ட பட்டு
பருத்தி நாடா" "Home Scienc" "மனையியல்"
dress
👗 ஆடை / உடை
dress "உடை
உடுப்பு" "Home Scienc" "மனையியல்"
dress making
ஆடைத் தயாரிப்பு
dresser "சீர்படுத்தி
சீராக்கி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
dresser drawer title
பதிவுசெய்யப்படாத காணி
dressing "ஆடை முறுமுறுப்பு மெருகு
இறைச்சி பதப்படுத்தல்" "Home Scienc" "மனையியல்"
dressing "சீர்படுத்தல்
கூர்பிடித்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
dried fish packaging "கருவாடு பொதிதல்
உலர்மீனைப் பொதிதல்" "Fisheries" "மீன்வளம்"
dried fruits and vegetables "உலர் காய்கறிகள்
பழங்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
drier "உலர்த்தி
உலர்த்துபொருள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
drift
பெயர்வு
drift "கப்பல் நெறிப்பிறழ்வு
மிதவை வலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
drift "விலகு
நகர்வு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
drill
🔌 துளையிடும் கருவி
drill "உடற்பயிற்சி
படைப்பயிற்சி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.