English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
stamp ordinance
முத்திரைக் கட்டளைச் சட்டம்
stamp paper "முத்திரைத் தாள்
பத்திரத் தாள்" "Banking" "வங்கியியல்"
stamp papers "முத்திரைத்தாள்கள்
பத்திரங்கள்" "Law" "சட்டவியல்"
stamp vendor
முத்திரை விற்பவர்
stamped
முத்திரையிட்ட
stamped document
முத்திரையிடப்பட்ட ஆவணம்
stamped measure
முத்திரையிடப்பட்ட அலவை
stamped receipt
முத்திரையிடப்பட்ட பற்றுச்சீட்டு
stamped receipts
முத்திரையொட்டப்பட்ட பற்றுச் சீட்டுகள்
stamped signatures
முத்திரைக் கையொப்பங்கள்
stamped weight
முத்திரையிடப்பட்ட நிழுவைப்படி
stampede "நெருக்கியடிப்பு
மிதித்துத் தள்ளு" "History" "வரலாறு"
stampede "மிரள்திரளோட்டம்
நெருக்கியடிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
stamping "பதிதல்
பொளைதல்" "Home Scienc" "மனையியல்"
stamps vault
முத்திரைக்கான நிலவறை
stance questions
நிலைப்பாட்டு வினாக்கள்
stand
🧍 நிற்றல்
stand "நிலை
நில்" "Home Scienc" "மனையியல்"
stand "நிலையம்
நிலைநிறுத்தம்
stand "நில்
தாங்கி (நில்)
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.