English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
composite question
கூட்டு வினாக்கள்
composite shot
ஒன்றிணை எடுப்பு
composite symbol
ஒன்றிணை குறியீடு
composition
கட்டுரை
composition
அமைப்பு
composition
அமைப்பு
composition
கடன்தீர் உடன்பாடு
composition "கடன் தீர்வு உடன்பாடு
சேர்மானம்
composition "கட்டுரை
உட்கூறுகள்
composition "கலைப் படைப்பு
உட்கூறு" "Epigraphy" "கல்வெட்டியல்"
composition "கூற்றமைப்பு
உட்கூறுகள்" "Geology" "புவியியல்"
composition "சேர்மானம்
உள்ளியைபு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
composition "தொகுத்தல்
தொகுப்பு" "Home Scienc" "மனையியல்"
composition and scheme of arrangements "கடன் தீர்ப்புகள்
உடன்பாடுகள் மற்றும் ஏற்பாட்டாவணங்கள்" "Law" "சட்டவியல்"
composition deed
கூட்டமைவு உறுதி
composition of audience
நேயர் அமைப்பு
composition of trade "வணிகக் கூட்டு
வணிகக் கூட்டமைப்பு" "Banking" "வங்கியியல்"
composition with creditors
கடன்காரர்களுடன் கடன்தீர் உடன்பாடஞ
compositional expressive content
அமைப்புசார்ந்த வெளியிடுகிற உள்ளடக்கம்
compositional moving images
அமைப்புசார்ந்த நகரும் விம்பங்கள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.