English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
professional integrity "தொழில்முறை நேர்மை
தொழில்முறை நாணயம்" "Law" "சட்டவியல்"
professional journalism
வாழ்க்கைத் தொழில் பத்திரிகைத்தொழில்
professional magazine
வாழ்க்கைத் தொழில் இதழ்
professional publications
வாழ்க்கைத் தொழில் வெளியீடுகள்
professional self-regulation
வாழ்க்கைத் தொழில் சுய-ஒழுங்குவிதி
professional systems network
வாழ்க்கைத் தொழில் முறைமைகள் வலையமைப்பு
professional training
தொழில்வாண்மைப் பயிற்சி
professional writer
வாழ்க்கைத் தொழில் எழுத்தாளர்
professionalism
தொழிற்றுறையியல்
professor
🧑🏫 பேராசிரியர்
proffer
ஆற்ற முன்வருகை
proficiency
தேர்ச்சி
proficiency "செயல்திறமை
தேர்ச்சி
proficient
தேர்ச்சிமிக்க
profile
புறவுரு
profile "நிலக் குறுக்குவெட்டுமுகம்
பக்கத்தோற்றம்" "Geology" "புவியியல்"
profile "பக்கநோக்கு
வரிவடி வரைவு
profile, soil "மண்ணின் பக்கத்தோற்றம்
மண்ணின் குறிப்பு வரை" "Home Scienc" "மனையியல்"
profiles
புறவரைகள்
profit
💰 லாபம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.