English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
feeble "வலுக்குறைந்த
மெலிந்த" "Home Scienc" "மனையியல்"
feeble minded
பலவீன மனதுள்ள
feeble mindedness
மனப்பலவீனம்
feebleness
பலவீனம்
feed
தீவனம்
feed (feedstuff) "தீவனம்
தீனி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
feed forward
முன்னூட்டல்
feed hopper "வைத்தூட்டி
பெய்கலம்" "Home Scienc" "மனையியல்"
feedback
💬 கருத்துரை
feedback "பின்னூட்டம்
மீளூட்டம்
feedback "மீள்தகவல்
மீளூட்டம்
feedback mechanisms "மீள்தகவல் செயல்முறைகள்
மீளூட்டச் செயல்முறைகள்" "General Med" "மருத்துவவியல்"
feedback phase
பின்னூட்டற் கட்டம்
feedback process
பின்னூட்டற் செயன்முறை
feeder "ஊட்டி
மின்னூட்டி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
feeder "ஊட்டுபவர்
ஊட்டி" "Agriculture" "வேளாண்மையியல்"
feeder line "ஊட்டு மின்தொடர்
ஊட்டு தடம்" "Physics" "இயற்பியல்"
feeding "உண்ணல்
ஊட்டல்" "Biology" "உயிரியல்"
feeding point "ஊட்டுமுனை
ஊட்டுவாய்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
feeding, light "மெல்லூட்டல்
நலிவூட்டல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.