English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
verbal learning
வாய்மொழிக் கற்கை
verbal memory "சொல்லாக்க நினைவு
சொல்வகை நினைவு" "Psychology" "உளவியல்"
verbal note
நினைவுக் குறிப்பு
verbal obligation
வாய்மொழிக் கடப்பாடு
verbal play
வாய்மொழி விளையாட்டு
verbal reasoning
வாய்மொழி நியாயிப்பு
verbal tatement
வாய்மொழிக் கூற்று
verbalizer
வினையாக்கி
verbatim
சொல்லுக்குச் சொல்லாக
verbatim et literatim
சொல்லுக்குச் சொல்
verbiage
மிகைச் சொல்லடுக்கு
verborum obligatio
வாய்மூல இணைப்பு
verbosity
வேண்டாச் சொல்லடுக்கு
verbruikleening
பாவனைக்கான தற்காலிக பொருள்
verdict
📜 தீர்ப்பு
verdict "தீர்ப்பு
ஆய்வு முடிவு" "Administrat" "ஆட்சியியல்"
verdict of acquittal
விடுதலைக்கான தீர்ப்பு
verdict of guilty
குற்றவாளியாக்கும் தீர்ப்பு
verge "ஓரம்
விளிம்பு" "Home Scienc" "மனையியல்"
verge "விளிம்பு
எல்லை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.