English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
heading "தலைப்பு
முன்னேறுதல்" "Administrat" "ஆட்சியியல்"
heading joint "செங்கல் நேர் ஒட்டு
நேர்மரத்துண்டு ஒட்டு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
heading stage "தொண்டைக் கதிர் நிலை
பூட்டைப் பருவம்" "Agriculture" "வேளாண்மையியல்"
headlamp "முன்னணித் தீயணைப்பிகள்
தலைவிளக்கு
headland "மேட்டுநிலம்
நீர்சூழ் நிலம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
headlight "முன்விளக்கு
முகப்புவிளக்கு" "Administrat" "ஆட்சியியல்"
headline
🗞️ தலைப்புச் செய்தி
headline "தலைப்புச்செய்தி
தலைப்பு வரி" "Administrat" "ஆட்சியியல்"
headlong
கண் மூடித்தனமான
headlong "தலைகுப்புறப் பாய்கின்ற
தலைகீழான
headman "தலைமையாள்
தலைவர்" "Home Scienc" "மனையியல்"
headmaster
தலைமை ஆசிரியர்
headphone
தலையணி
headphone "செவிப்பொறி
கேள்பொறி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
headphones
🎧 எட்செட்
headquarter allowance
தலைமையக படி
headquarters
🏛️ தலைமையகம்
headsill "கதவு
சாளர மேல் கிடைமட்ட சட்டம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
headway
முன்னேற்றம்
heal "(புண்) ஆற்று
குணப்படு" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.