Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

unemployment insurance

வேலையற்றோர் காப்புறுதி

unencumbered "வில்லங்கமற்ற

குறைபாடற்ற" "Banking" "வங்கியியல்"

unending "முடிவற்ற

முடிவில்லாத" "Home Scienc" "மனையியல்"

unenforceable

வலியுறுத்தப்படவியலா

unenforceable contract

வலியுறுத்தப்படமுடியா ஒப்பந்தம்

unenforceable decree

வலியுறுத்தப்படமுடியா தீர்மான வெளிப்படுத்துகை

unenforceable order

வலியுறுத்தப்படமுடியாக் கட்டளை

unequal "சமமற்ற

ஒப்பற்ற" "Home Scienc" "மனையியல்"

unequivocal

ஐயத்திற்கிடந்தரா

UNESCO

யுனெஸ்கோ

UNESCO regional office

யுனெஸ்கோ பிரதேச காரியாலயம்

unexpired

காலாவதியற்ற

unexpressed

தொக்குநிற்கின்ற

unfair "அழகற்ற

நேர்மையற்ற

unfair advertising

நேர்மையற்ற விளம்பரஞ்செய்தல்

unfair competition

நேர்மையற்றப் போட்டி

unfavourable "விரும்பத்தகாத

இணக்கமற்ற" "Home Scienc" "மனையியல்"

unfettered

கட்டற்ற பிணிக்கப்படா

unfettered "தளையற்ற

கட்டற்ற" "Home Scienc" "மனையியல்"

unfettered judgement

எதிர்ப்பாரா வழக்குத் தீர்ப்பு

Page 15 of 40 (Total Words: 784)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

❓ Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
❓ How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
❓ Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.