English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dura "வன்மோய
டியூரா" "General Med" "மருத்துவவியல்"
durable "நீடித்துழைக்கக்கூடிய
நிலைத்து நிற்கக்கூடிய" "Administrat" "ஆட்சியியல்"
durango cotton "கலிபோர்னியப் பட்டு
பருத்தி" "Home Scienc" "மனையியல்"
duration
⏱️ கால அளவு
duration "காலஅளவு
காலவரையறை" "Administrat" "ஆட்சியியல்"
duration "காலநீட்சி
காலஅளவு" "Agriculture" "வேளாண்மையியல்"
duration "காலம்
நேரம்" "Home Scienc" "மனையியல்"
duration, integrity, commitment, effor "காலம்
நேர்மை
duress
வலுக்கட்டாயம்
during pendency
முடிவுறாதிருக்கையில்
during pendency of the action
வழக்கு முடிவுறாதிருக்கையில்
Dusk
🌆 அந்திப்பொழுது
dusk side "இருண்ட பக்கம்
மறை பக்கம்" "Astronomy" "வானியல்"
dusky
மங்கலான
dust
தூசி
dust "தூசி
தூசு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
dust "புழுதி
தூசி
dust and fume monitor "தூசு
புகை கண்காணிப்பி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
dust and mud sketching "தூசி
மண்கோட்டுப் படம்" "Home Scienc" "மனையியல்"
dust bin "குப்பைக்கூடை
குப்பைத்தொட்டி" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.