English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
apprehension "அச்சம்
சிறைசெய்தல்
apprehension "எதிர்நோக்கி அஞ்சுதல்
ஆளைப் பிடித்தல்" "Law" "சட்டவியல்"
apprehension ethnography
அகங்கொள் இனவரைவியல்
apprehension inter-disciplinary
பல்துறை அச்சம்
apprehensive
கவலையுள்ள
apprentice
பயிலுநர்
apprentice
பணிபழகுநர்
apprentice
பணிபயிலுநர்
apprentice "தொழில் பயிலுநர்
பழகுநர்
apprentice "பணிபழகுநர்
தொழில்பழகுநர்
apprenticeship
பயில்நிலை
apprenticeship
தொழிற் பயிற்சி
apprenticeship "பயிற்சிப் பருவம்
பழகு பருவம்" "Administrat" "ஆட்சியியல்"
apprise
தகவல் தெரிவித்தல்; அறிவித்தல்
apprise "அறிவி
தெரிவி" "Administrat" "ஆட்சியியல்"
approach
அணுகுமுறை
approach
அணுகு
approach "அணுகுமுறை
அணுகு" "Home Scienc" "மனையியல்"
approach "அணுகுவழி
காணுமுறை
approach authoritative
அதிகார அணுகுமுறை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.