Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

steadiness

ஸ்திரம்

steadiness "உறுதி

தளரா உறுதி" "Home Scienc" "மனையியல்"

steadiness tester

ஸ்திர சோதிப்பாளர்

steadite "ஸ்டெடைட்

வார்ப்பிரும்பு கடினமாக்கி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

steady

உறுதியான

steady growth "நிலைத்த வளர்ச்சி

தொடர் வளர்நிலை" "Banking" "வங்கியியல்"

steady market "முறையான விற்பனை

நிலையான விற்பனை" "Banking" "வங்கியியல்"

steady state "நிலைமாறா

நிலைத்தநிலை" "Biology" "உயிரியல்"

steady state "மாறாநிலை

நிலையுறுதி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

steady state phase "நிலைமாறா கட்டம்

நிலைத்தநிலைக் கட்டம்" "Biology" "உயிரியல்"

steal "திருடு

மறைவாக எடு" "Administrat" "ஆட்சியியல்"

stealing

களவு

steam

💨 ஆவியில் வேகவைத்தல்

steam baking "அவித்தல்

நீராவியில் சுடுதல்" "Home Scienc" "மனையியல்"

steam chest "நீராவி இடைகொள்கலம்

நீராவிப்பெட்டி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

steam condenser "நீராவிச் செறிகலன்

நீராவிக் குறுக்கி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

steatorrhoea "கொழுப்பு நாற்ற மலம்

கொழுப்பு மலம்" "General Med" "மருத்துவவியல்"

steed "புரவி

போர்க் குதிரை" "Home Scienc" "மனையியல்"

steel

எஃகு

steer

steer

Page 170 of 249 (Total Words: 4968)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.