English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
proposer "முன்மொழிகுநர்
முன்மொழிவோர்" "Administrat" "ஆட்சியியல்"
proposition
முன்மொழிவுரை
proposition "உரை
தெரிவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
proposition "கூற்று
கருத்து" "Administrat" "ஆட்சியியல்"
propositional knowledge
முன்கூட்டியே உரைக்குமறிவு
propound
பிரேரி
proprietary
சொத்துவமுறையான
proprietor
உரிமையாளர்
propriety
யோக்கியதை
propriety "தகுதி
நேர்மை
propriety "பொருத்தம்
ஒழுங்கு" "Banking" "வங்கியியல்"
proprioception sensation "இட
இருப்புப் புலன் உணர்வு" "General Med" "மருத்துவவியல்"
propulsion "முற்செலுத்தம்
உந்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
prorata "தகவுக்கேற்ற
சரிசமவீதப்படியான" "Administrat" "ஆட்சியியல்"
prorogations of parliament
பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவு
prorogue
தரிப்பிடு
prorogue "தற்காலிகமாகத் தள்ளிவைத்தல்
ஒத்திவைத்தல்" "Law" "சட்டவியல்"
pros and cons
எதிர்ப்பும் ஆதரவும்
pros and cons "நல்லதும் கெட்டதும்
சார்எதிர்வுகள்" "Administrat" "ஆட்சியியல்"
proscribe
தடைவிதி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.