English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
confidential "நம்பிக்கைக்குரிய
கமுக்கமான" "Home Scienc" "மனையியல்"
confidential (a)
அந்தரங்க
confidential communication
அந்தரங்கத் தொடர்பாடல்
confidential cover
அந்தரங்க உறை
confidential information
அந்தரங்கத் தகவல்கள்
confidential report
அந்தரங்க அறிக்கை
confidential report
அந்தரங்க அறிக்கைகள்
confidential report
அந்தரங்க அறிக்கை
confidential report "இரகசிய அறிக்கை
மந்தண அறிக்கை" "Law" "சட்டவியல்"
confidential reports
அந்தரங்க அறிக்கைகள்
confidentiality "மறைவடக்கம்
கமுக்கம்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
configuration
அமைவடிவம்
configuration
உருவமைப்பு
configuration "இணைவு
உருவமைவு" "Biology" "உயிரியல்"
configuration "வடிவம்
உள்ளமைவு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
confine
மறித்துவை
confinement
சிறைவாசம்
confinement "கட்டுப்பாடு
சிறைப்பட்ட நிலை
confirm
உறுதி செய்
confirm "உறுதிசெய்
நிலைநாட்டு" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.