Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

psychosomatic disorders "மனநலக்குறைவால் வரும் உடல் நோய்கள்

உடல்சார் உளக்கோளாறுகள்" "General Med" "மருத்துவவியல்"

psychotherapy

உளச் சிகிச்சை

psychrometer "ஈர

உலர் வெப்பநிலைமானி" "Fisheries" "மீன்வளம்"

psychrophile "பனிநிலை விரும்பி

குளிர்நிலை விரும்பி" "Agriculture" "வேளாண்மையியல்"

pteridophyte "இருமயக்குழல் தாவரங்கள் (சிதல்

விதைக்கட்டக் குழல் தாவரங்கள்)" "Forestry" "கானியல்"

pterygium "புட்சிறகு படர்வு

விழி வெண்படல முளைத் திசு வளர்ச்சி" "General Med" "மருத்துவவியல்"

puberty

பூப்பு

puberty

பூப்பு

puberty "பருவமெய்தல்

பூப்படைதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

puberty "பூப்பு

பாலினப் பக்குவம்" "Psychology" "உளவியல்"

puberty "பூப்புப் பருவம்

குமரப் பருவம்" "Home Scienc" "மனையியல்"

pubescence "பூப்பு

பூப்பருவம் எய்துதல்" "Home Scienc" "மனையியல்"

pubescent "தூவியுடைய

பூப்படை(யும்)" "Biology" "உயிரியல்"

pubescent "மொசுமொசுப்பான

சுனையான" "Agriculture" "வேளாண்மையியல்"

pubic louse "பொச்சுப்பேன்

அகட்டுமுடிப் பேன்" "General Med" "மருத்துவவியல்"

pubic region "அகட்டுப் பகுதி

இடுப்புப் பகுதி" "Home Scienc" "மனையியல்"

pubic service

அரச சேவை

pubic symphysis "பூப்பென்புப் பிணைப்பு

அகட்டு இயல்சந்தி" "General Med" "மருத்துவவியல்"

pubis "அரை

இடுப்பு முன்எலும்பு" "Home Scienc" "மனையியல்"

public

பொது

Page 183 of 197 (Total Words: 3925)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.