English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
pure "கலப்பற்ற
தூய்மையான" "Agriculture" "வேளாண்மையியல்"
pure breeding "கலப்பற்ற வகை
தூயப்பெருக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"
pure knowledge
தூய அறிவு
pure line selection "தனிவழித் தேர்வு
தூய வரிசைத் தேர்வு" "Agriculture" "வேளாண்மையியல்"
pure substance "தூயப்பொருள்
கலப்பிலாப்பொருள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
pure vowel "தூய உயிர்
தனி உயிர்" "Linguistics" "மொழியியல்"
puree "மசியல்
கூழ்" "Home Scienc" "மனையியல்"
purgative "நீர்மலம் போக்கி
பேதிமருந்து" "Home Scienc" "மனையியல்"
purify "தூய்மைப்படுத்து
அழுக்ககற்று" "Administrat" "ஆட்சியியல்"
puritan
தூய்மைவாதி
puritanism
தூய்தாக்குவாதம்
purity
தூய்மை
purple
🟣 ஊதா
purple light "கருஞ்சிவப்பு ஒளி
ஊதாஒளி" "Geology" "புவியியல்"
purport
உட்கருத்து
purport "பொருள்
கருத்து
purport "பொருள்படு
பொருள்
purpose
நோக்கம்
purpose
நோக்கம்
purpose
அறக் குறிக்கோள்ஃநோக்கம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.