English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sub division
உட் பிரிவு
sub head
உப தலைவர்
sub judice
மன்றாய்வில்
sub letting
கீழ்வாடகை
sub pubic angle "நிதம்ப அடிக்கோணம்
கூபக அடிமுனை" "General Med" "மருத்துவவியல்"
sub section
உட் பிரிவு
sub title
உப தலைப்பு
sub- culture
உப-கலாசாரம்
sub- editing
உப-பதிப்பித்தல்
sub- editing instruction
உப-பதிப்பித்தல் அறிவுறுத்தல்
sub-agent "சார்முகவர்
துணைமுகவர்" "Administrat" "ஆட்சியியல்"
sub-centre "துணை நிலையம்
துணை மையம்" "Administrat" "ஆட்சியியல்"
sub-clause "உட்கூறு
உட்பகுதி" "Administrat" "ஆட்சியியல்"
sub-committee
உப குழு
sub-committee
துணைக்குழு
sub-committee "துணைக்குழு
உட்குழு" "Administrat" "ஆட்சியியல்"
sub-conscious
அடிமனம்
sub-conscious
உப-பிரக்ஞை
sub-cultural influence
உப-கலாசார செல்வாக்கு
sub-culture
உப பண்பாடு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.