English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
damsel fly "தும்பி
ஊசித்தட்டான்" "Fisheries" "மீன்வளம்"
dance
💃 நடனம்
dance "நடனம்
நாட்டியம்
dandy fever "முடக்குக் காய்ச்சல்
டெங்குக் காய்ச்சல்" "Agriculture" "வேளாண்மையியல்"
danger
ஆபத்து
danger "கேடு
இடர்
dangerous
அபாயகரமான
dangerous and offensive trades
அச்ச அருவருப்புத் தொழில்கள்
dangerous character
அபாயகரமான பன்புடையவர்
dangerous driving
அபாயகரமான ஓட்டுகை
dangerous drugs
அபாயகரமான ஒளடதங்கள்
dangerous or offensive weapon
அபாயகரமான அல்லது தாக்கும் ஆயுதம்
dare
தைரியம்
dare "துணிவுகொள்
எதிர்த்துநில்
dark "இருள்
அறியாநிலை
dark adaptation "இருள் தகவமைவு
இருள் பார்வைத் தகவமைப்பு" "General Med" "மருத்துவவியல்"
dark cloud "கார்முகில்
கருமுகில்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
dark satellite "செயலறு துணைக்கோள்
தகவல்தராத் துணைக்கோள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
darkening "இருட்டுதல்
கறுத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
darnet "பட்டு
கம்பளியிழை தங்க அலங்கரிப்புத் துணி" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.