English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
abyssal "ஆழ்கடல்
பேராழ" "Geology" "புவியியல்"
abyssal depth "மிகை ஆழம்
பேராழம்" "Agriculture" "வேளாண்மையியல்"
abyssal zone "ஆழ்கடல் மண்டலம்
பேராழ மண்டலம்" "Geology" "புவியியல்"
academic "கல்விசார்
அறிவுசெறிந்த
academic "கல்விப்பற்றிய
செயல்முறை சாராத" "Law" "சட்டவியல்"
academic (a)
கல்விசார்
academic ability
கல்விசார் ஆற்றல்
academic achievement
கல்விசார் அடைவு
academic achievement "கல்வித் தேர்ச்சி
கல்விச் சாதனை" "Home Scienc" "மனையியல்"
academic advisor
கல்விசார் ஆலோசகர்
academic aptitude
கல்விசார் உளச்சார்பு
academic bias
கல்விசார் பக்கச்சார்பு
academic course
கல்விசார் கற்கைநெறி
academic curriculum
புலமைக்கல்விக் கலைத்திட்டம்
academic discipline
கல்விசார் ஒழுக்கம்
academic dishonesty
கல்விக்குரிய நேர்மையின்மை
academic disorder
கல்விசார் சீர்குலைவு
academic education
புலமைசார் கல்வி
academic freedom
கல்விச் சுதந்திரம்
academic institution
கல்விசார் நிறுவனம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.