English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
law of intimacy
உறவுநிலைச் சட்டம்
law of large numbers
பாரிய எண்ணிக்கைகளின் சட்டங்கள்
law of nature
இயற்கைச் சட்டம்
law of partnership
பங்காண்மைச் சட்டம்
law of persons
ஆள்சார் சட்டம்
law of prescription
காலவிதிப்புச் சட்டம்
law of property
ஆதனஞ்சார் சட்டம்
law of proximity
அண்மை விதி
law of readiness
ஆயத்த விதி
law of similarity
ஒப்புமை விதி
law of succession
பின்னுரிமைச் சட்டம்
law of symmetry
சமச்சீர் விதி
law of tort
தீங்கியற் சட்டம்
law of transposability
இடமாற்றுகை விதி
law of truts
நம்பிக்கைப்பொறுப்புச் சட்டம்
law of war
யுத்தச் சட்டம்
law officer "சட்டஅதிகாரி
சட்ட அலுவலர்" "Law" "சட்டவியல்"
law proceedings
சட்ட நடவடிக்கைகள்
law reform
சட்ட மீள்சீரமைப்பு
law report
சட்ட அறிக்கை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.