English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
subsidiary ledger
துணைப் பேரேடு
subsidiary legislation
துணைச்சட்டவாக்கம்
subsidiary legislation
துணை சட்டவாக்கம்
subsidiary legistation of ceylon
இலங்கை துணைச்சட்டவாக்கம்
subsidiary promise
துணைப் பொருத்தம்
subsidiary register
துணைப் பதிவேடு
subsidiary subject
உதவியாளர்
subsidies
உதவித் தொகை
subsidies "நல்கைகள்
அரசு நல்கைகள்" "Home Scienc" "மனையியல்"
subsidy
💵 மானியம்
subsidy "உதவித்தொகை
ஊக்குதவித்தொகை" "Administrat" "ஆட்சியியல்"
subsidy "மானியம்
நல்கை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
subsidy publishing
உதவித்தொகை வெளியீடு
subsistence
வாழ்வாதாரம்
subsistence "வாழ்வு
பிழைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
subsistence allowance
மேலதிக உதவிப் படி
subsistence allowance
பிழைப்புதவித் தொகை
subsistence allowance "பிழைப்புதவித் தொகை
பிழைப்பூதியப் படி" "Administrat" "ஆட்சியியல்"
subsisting right
நிலவும் உரிமைகள்
subsitence
வாழ்க்கைப்படி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.