English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
subscriber "நிலை வரியாளர்
அளிப்பவர்
subscribers "ஒப்பியர்
சந்தாதாரர்கள்" "Home Scienc" "மனையியல்"
subscribing witness
ஒப்பளிக்கும் சாட்சி
subscript
உப-பிரதி
subscript "கீழ் இலக்கம்
கீழடை" "Physics" "இயற்பியல்"
subscription
அடியெழுத்து
subscription
நன்கொடை
subscription
சந்தாப்பணம்
subscription
அடியெழுத்து
subscription "சந்தாத்தொகை
ஒப்புதல் தெரிவிப்பு
subscription "நிலை அளி
தவணைக் கட்டணம்
subscription "முதலீட்டு ஒப்பந்தம்
சந்தா ஒப்பந்தம்" "Banking" "வங்கியியல்"
subscription of plaint
ஒப்பளிக்கும் முறைப்பாட்டாளர்
subscription papers
உதவி நிதிப் பத்திரங்கள்
subscriptions
நிதி உதவிப் பட்டியல்கள்
subsegmental "துணுப்படி
துணுக்கடி (மூச்சுக்குழல்)" "General Med" "மருத்துவவியல்"
subsequent
அடுத்துவரும்
subsequent
பின்வரும்
subsequent
அடுத்துறும்
subsequent "பின்வரும்
அடுத்துவரும்" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.