English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
control "கட்டுப்பாடு
கட்டுப்படுத்து
control account for assets at cost or valuation account
சொத்துக்களுக்கான செலவில் அல்லது மதிப்பீட்டில் கட்டுப்பாட்டுக் கணக்கு
control account for disposal of the fixed assets
நிலையான சொத்துக்கள் கைப்பொறுப்பு நீக்கக் கட்டுப்பாட்டுக் கணக்கு
control accounts
கட்டுப்பாட்டுக் கணக்குகள்
control accounts portion
கட்டுப்பாட்டுக் கணக்குகள் பாகம்
control group
கட்டுப்பாட்டுக் குழு
control group "நிலைக்குழு
கட்டுப்பாட்டுக் குழு" "Psychology" "உளவியல்"
control measures
கட்டுப்படுத்து நடவடிக்கைகள்
control of behaviour
நடத்தைக் கட்டுப்பாடு
control of communication
தொடர்பாடற் கட்டுப்பாடு
control of communication
தொடர்பாடல் கட்டுப்பாடு
control of education
கல்விக் கட்டுப்பாடு
control of expenditure
செலவினக் கட்டுப்பாடு
control process
கட்டுப்பாட்டு செயன்முறைகள்
control standard
கட்டுப்பாட்டு நியமம்
control stock "ஆதிக்க உரிமைப் பங்கு
கட்டுப்படுத்தும் பங்கு" "Banking" "வங்கியியல்"
control system
கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை
Control the weight while bringing your arms down.
உங்கள் கைகளைக் கீழே கொண்டு வரும்போது எடையைக் கட்டுப்பாட்டுடன் கையாளுங்கள்.
control unit "கட்டுப்பாட்டகம்
ஆளகம்" "Home Scienc" "மனையியல்"
controlled
கட்டுப்படுத்தப்பட்ட
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.