English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
automated channel
தானியங்கு அலைவரிசை
automated deed indexing system (ADIS)
தன்னியக்கமுறையில் உறுதி குறியிடல் முறைமை
automated dialogue replacement
தானியங்கு உரையாடல் பிரதியீடு
automated interactive publishing system
தானியங்கு ஊடாடு பதிப்பக முறைமை
automatic
தன்னியக்க தரவு வகைப்பாடு
automatic "தானியங்கு
தன்னியக்க" "Administrat" "ஆட்சியியல்"
automatic (a)
தன்னியக்க
automatic indexing
தன்னியக்க குறியீடு இணைப்பு முறை
automatic modified credit guarantee sc "தானியங்கும்
புதுப்பிக்கப்பட்ட கடன் பிணையத் திட்டம்" "Banking" "வங்கியியல்"
automatic volume control
தன்னியக்க ஒலி விசைக் கட்டுப்பாடு
automatically
தானியிங்கும்
automaticity
சுயமாகவே இயங்குதல்
automation
⚙️ தானியங்கி முறை
automation "தன்னியக்கம்
எந்திரமயமாக்கம்" "Sociology" "சமூகவியல்"
automatograph
தன்னியக்கப் பதிகருவி
automobile
ஆட்டோமொபைல்
automobile "தானூர்தி
உந்தூர்தி" "Administrat" "ஆட்சியியல்"
autonomic (a)
தன்னாட்சியான
autonomous
தன்னாட்சி
autonomous learner
தானாகவே கற்போன்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.