English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cover "உறை
மூடி
cover "கவிபரப்பு
மூடுபரப்பு" "Environment" "சூழலியல்"
cover "மேலுறை
போர்வை
cover page
அட்டைப் பக்கம்
cover slip "மேலுறை
உறைச்சிட்டை" "Agriculture" "வேளாண்மையியல்"
cover title
அட்டை தலைப்பு
coverage
📰 செய்தி சேகரிப்பு / பரவல்
coverage "மூடுகிற
அடைவுசெய்யும்" "Home Scienc" "மனையியல்"
coverage area
துழாவுகைப் பகுதி
coverage check
துழாவுகை சரிபார்த்தல்
coverage contours
துழாவுகை உருவரைகள்
coverage map
துழாவுகை தேசப்படம்
covering "மேலுறை
மூடிவிடுதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
covering bull "பொலிஎருது
பொலிகாளை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
covering letter
முகவுரைக் கடிதம்
covering letter
தழுவு கடிதம்
covering letter
முகப்புக் கடிதம்
covering letter "முகப்புக் கடிதம்
மேல்கடிதம்" "Administrat" "ஆட்சியியல்"
coverlets "படுக்கைவிரிப்பு
பஞ்சுறை" "Home Scienc" "மனையியல்"
covert "காணப்பெறா
புறம்சார்" "Agriculture" "வேளாண்மையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.