English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
avian "பறவையின
பறவைசார்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
aviation
வானூர்தியியல்
aviation "வான் பறப்பியல்
வான் பயணம்" "Administrat" "ஆட்சியியல்"
aviator "வானோட்டி
வலவன்" "Administrat" "ஆட்சியியல்"
avidin "முட்டை வெண்கருப் புரதம்
வெள்ளைக்கரு ஊன்மம்" "Home Scienc" "மனையியல்"
avidity
ஆர்வம்மிகுதி, பேராசை
avionics "விண்கல மின்னணுவியல்
வான்பயண மின்னணுவியல்" "Astronomy" "வானியல்"
avirulent "திறமைகுன்றிய
வீரியம்ஒடுக்கப்பட்ட" "Agriculture" "வேளாண்மையியல்"
avocado
🥑 வெண்ணெய்ப்பழம்
avocation
பொழுதுபோக்கு, துணைத் தொழில்
avoid
தவிர்
avoid
தவிர்
avoid "தவிர்
விலக்கு" "Administrat" "ஆட்சியியல்"
avoid conflict of interests
தனிப்பட்ட கருமங்களுடன் முரணுறா வண்ணம் நடந்துகொள்ள வேண்டியமை
Avoid spicy food for the next two days.
அடுத்த இரண்டு நாட்களுக்குக் காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.
avoidable "தவிர்க்கக்கூடிய
விலக்கக்கூடிய" "Administrat" "ஆட்சியியல்"
avoidance
தவிர்ப்பு
avoidance "தவிர்ப்பு
விலக்குகை" "Administrat" "ஆட்சியியல்"
avoidance behaviour
தவிர்ப்பு நடத்தை
avoidance learning "தவிர்ப்புக் கற்றல்
தவிர்ப்பறிவு" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.