English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
credit, bad "நாணயமின்மை
கெட்ட பெயர்" "Banking" "வங்கியியல்"
credit, emergency "நெருக்கடிக் கடன்
நெருக்கடிநிலைக் கடன்" "Banking" "வங்கியியல்"
credit, installment "கடன் தவணை
தவணைக் கடன்" "Banking" "வங்கியியல்"
creditable
நம்பத்தகுந்த
credited
வரவிலிடப்பட்ட
crediting the asset account
சொத்துக் கணக்கைப் பற்றிலிடுதல்
creditor
கடன்கொடுநர்
creditor "கடன் கொடுத்தவர்
கடனாளர்" "Law" "சட்டவியல்"
creditor "பற்றாளர்
கடன்கொடுத்தவர்" "Administrat" "ஆட்சியியல்"
creditorship security "கடன்நிலை ஈடு
கடன்நிலைப் பிணையம்" "Banking" "வங்கியியல்"
credulous "ஏமாளியான
எதையும் நம்புகிற" "Home Scienc" "மனையியல்"
creed "நம்பிக்கை
கோட்பாடு" "History" "வரலாறு"
creep "ஊர்தல்
ஊர்விகளம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
creep "நாரிழை நீலமூட்டல் நகர்வு
வேலியின் இடைவெளி
crepe effict weave "சமனற்ற பாவு
ஊடைத் துணி" "Home Scienc" "மனையியல்"
crepe poplin "சுதுக்கப் பட்டு
கம்பளி வகை" "Home Scienc" "மனையியல்"
crepitus "உரசல் ஒலி
எலும்பு முறிவு ஒலி" "General Med" "மருத்துவவியல்"
crescent
🌙 பிறை
creshi "பட்டு
கம்பளி நெசவுத் துணி" "Home Scienc" "மனையியல்"
crest "முகடு
தடிப்பு தோள்பட்டை எலும்பின் முள்முகடு" "General Med" "மருத்துவவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.