English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
creative criticism
ஆக்கியல் திறனாய்வு
creative director
ஆக்கியல் இயக்குநர்
creative education
ஆக்கப்பூர்வக் கல்வி
creative execution style
ஆக்கியல் நிறைவேற்றல் பாங்கு
creative experience
ஆக்கப்பூர்வ அனுபவம்
creative imagination
ஆக்கப்பூர்வ புனைவாற்றல்
creative imagination
ஆக்கியல் கற்பனை
creative power "படைப்புத் திறன்
ஆக்கத்திறன்" "Home Scienc" "மனையியல்"
creative reproduction
ஆக்கியல் மறுபடி எடுப்பு
creative self-expression
ஆக்கப்பூர்வ சுயவெளிப்பாடு
creative selling
ஆக்கியல் விற்பனை
creative skill
ஆக்கப்பூர்வத் திறன்
creative synthesis
ஆக்கத் தொகுப்பு
creative synthesis
ஆக்கியல் தொகுப்பு
creative tactics
ஆக்கியல் தந்திர முறை
creative thinking
ஆக்கப்பூர்வச் சிந்தனை
creative values
ஆக்கப்பூர்வ விழுமியங்கள்
creativeness
ஆக்கத்திறன்
creativity
ஆக்கத்திறன்
creativity
ஆக்கத்திறன்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.