English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
susceptibility "ஆளாகும்தன்மை
இலக்காகும் தன்மை" "Biology" "உயிரியல்"
susceptible "ஆட்படத்தகு
ஏற்கத்தகு" "Home Scienc" "மனையியல்"
susceptible "எளிதிற் பாதிக்கப்படக்கூடிய
எளிதாக உட்படுகிற" "Administrat" "ஆட்சியியல்"
susceptible "நோய்க்கு ஆட்படு
நோய்எதிர்ப்பற்ற" "Agriculture" "வேளாண்மையியல்"
susi sufiyana "பருத்தி
பட்டு கலப்புத் துணி" "Home Scienc" "மனையியல்"
suspect
சந்தேக நபர்
suspect
சந்தேகி
suspect "ஐயத்திற்குரியவர்
ஐயங்கொள்
suspected person
சந்தேக நபர்
suspend
இடைநிறுத்து
suspend "இடைநிறுத்திவை
பணியிடை நீக்கு
suspend "தற்காலிகமாக விலக்கு
தொங்கவிடு" "Home Scienc" "மனையியல்"
suspend payment
கொடுப்பனவை இடைநிறுத்தல்
suspended "தேங்கிய
தொங்கும்" "Agriculture" "வேளாண்மையியல்"
suspended load "மிதப்புச்சுமை
தொங்குசுமை" "Home Scienc" "மனையியல்"
suspended sentence
இடைநிறுத்திய தண்டனைத் தீர்ப்பு
suspending power
இடைநிறுத்து வலு
suspense
தொங்கல்
suspense
மர்மம்
suspense account
தொங்கல் கணக்கு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.