Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

cultural mass

கலாசார வெகுசனம்

cultural materialism

கலாசாரப் பொருள்வாதம்

cultural memory

கலாசார நினைவாற்றல்

cultural method "பண்பாட்டு முறை

உழவு முறை" "Agriculture" "வேளாண்மையியல்"

cultural mobility

கலாசாரப் பெயர்ச்சி

cultural network

கலாசார வலையமைப்பு

cultural organization

கலாசார ஒழுங்கமைப்பு

cultural paradox

கலாசாரப் முரணுரை

cultural pluralism

கலாசார பன்மைநிலை

cultural pluralism

கலாசாரப் பல்வகைமை

cultural policy

கலாசாரக் கொள்கை

cultural practices "வளர்ப்பு முறைகள்

உழவியல் முறைகள்" "Agriculture" "வேளாண்மையியல்"

cultural relativism

பண்பாட்டுச் சார்புடைமை

cultural resistance "பண்பாடு ஏற்பு மறுப்பு

மாற்றல் மறுப்பு" "Banking" "வங்கியியல்"

cultural sovereignty

கலாசார இறையாண்மை

cultural studies

கலாசாரக் கற்கைகள்

cultural style

பண்பாட்டுப் பாணி

cultural symbols

கலாசார குறியீடுகள்

cultural text

கலாசாரப் பனுவல்

cultural trait

பண்பாட்டுப் பாங்குகள்

Page 252 of 264 (Total Words: 5268)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.